TNPSC Thervupettagam

FIFA 17 வயதிற்குட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பைப் போட்டி

November 3 , 2022 624 days 328 0
  • கொலம்பியாவுக்கு எதிரான FIFA 17 வயதிற்குட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் அணி வென்றது.
  • முதன்முறையாக கொலம்பியா அணி இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ளது.
  • FIFA 17 வயதிற்குட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பைப் போட்டி என்பது 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான சர்வதேசச் சங்கத்தின் கால்பந்து போட்டியாகும்.
  • இந்த உலகக் கோப்பைப் போட்டியினை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்