TNPSC Thervupettagam

FIFA - 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பை

April 8 , 2020 1565 days 548 0
  • சர்வதேச கால்பந்து சம்மேளனக் கூட்டமைப்பானது (FIFA - International Federation of Association Football) 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பையை 2020 ஆம் ஆண்டு நவம்பர்  மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
  • 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் ஆகியோருக்கான   பெண்கள் உலகக் கோப்பைப் போட்டிகளை ஒத்தி வைக்க சர்வதேச கால்பந்து சம்மேளனக் கூட்டமைப்பானது முடிவு செய்துள்ளது.
  • 20 வயதுக்குட்பட்ட பெண்களின் FIFA உலகக் கோப்பையானது பனாமா நாட்டில் உள்ள கோஸ்டாரிகாவில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தது.
  • 17 வயதுக்குட்பட்ட மகளிர் FIFA உலகக் கோப்பையானது இந்தியாவின் குவஹாத்தி, நவி மும்பை, அகமதாபாத், புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்