TNPSC Thervupettagam

FIFA U-20 உலகக் கோப்பை - பிரான்ஸ் 2018

August 28 , 2018 2153 days 602 0
  • ஜப்பானின் கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக 2018ம் ஆண்டின் FIFA U-20 மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி ஜப்பான் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
  • தகாரடா சவோரி கோல் அடிக்க உதவி புரிந்தமைக்காகவும் தானே அடித்த கோல் காரணமாகவும் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
  • மேலும் தகாரடாவுக்கு வெண்கல காலணி மற்றும் அடிடாஸ் சில்வர் பந்து வழங்கப்பட்டது. அதே வேளையில் மினாமி என்ற வீரருக்கு வெண்கல பந்து வழங்கப்பட்டது.
  • ஜப்பான் அணியானது ஃபேர்-ப்ளே (Fair-Play) விருதையும் பெற்றது. இத்துடன் FIFA U-20 உலகக் கோப்பை பிரான்ஸ் 2018 முடிவடைந்தது. இங்கிலாந்து அணியானது இதுவரைப் பெறாத நிலையான மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்