TNPSC Thervupettagam

FIFA உலகக் கோப்பை 2026

June 22 , 2022 759 days 338 0
  • 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான போட்டிகள் இந்தப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் அமெரிக்காவில் 11 நகரங்களிலும், மெக்ஸிகோவில் மூன்று இடங்களிலும், கனடாவில் இரண்டு இடங்களிலும் நடைபெற உள்ளன.
  • 48 அணிகள் இப்போட்டியில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
  • கத்தாரில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைப் போட்டியில் போட்டியிடும் 32 அணிகளில் இருந்து இது 48 ஆக அதிகரிக்கவுள்ளது.
  • மெக்சிகோ நகரமானது 1970 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் FIFA உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தியது.
  • இந்த சாம்பியன்ஷிப் பட்டமானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்