TNPSC Thervupettagam

FIFA உலகத் தரவரிசை 2022

December 29 , 2022 568 days 337 0
  • பிரேசில் தனது முதலாவது இடத்தினையும் 22வது FIFA ஆண்கள் உலகக் கோப்பை (2022) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி 2வது இடத்தினையும் பெற்றுள்ளன.
  • FIFA உலகத் தரவரிசையில் 22வது இடத்தில் இருந்த மொராக்கோ 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • இதில் இந்தியா 106வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்