TNPSC Thervupettagam

FIFA உலகத் தரவரிசை

December 24 , 2018 2036 days 557 0
  • ஆண்டு முடிவில் வெளியிடப்படும் பன்னாட்டுக் கால்பந்துச் சங்கங்களுக்கான கூட்டமைப்பின் (FIFA- The Fédération Internationale de Football Association) உலகத் தரவரிசையில் பெல்ஜியம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இது நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸை விட 1 புள்ளி அதிகம் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த தரவரிசையில் பிரேசில் மூன்றாவது இடத்திலும் குரோஷியா நான்காவது இடத்திலும் இங்கிலாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
  • 2018 ஆம் ஆண்டின் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ள அணியாக பிரான்ஸ் FIFA-வினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்