June 15 , 2020
1504 days
640
- FIFA தரவரிசையானது வெளியிடப்பட்டுள்ளது.
- இதில் இந்தியக் கால்பந்து அணியானது தனது முந்தைய ஆண்டின் அதே 108வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
- இதில் பெல்ஜியம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து பிரான்சு மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.
- இங்கிலாந்து மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் தொடர்கின்றன.
- FIFA (Federation Internationale de Football Association) என்பது “சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்புச் சங்கம்” என்பதைக் குறிக்கின்றது.
- இது கால்பந்து மன்றத்தின் மீதான ஒரு சர்வதேச நிர்வாக அமைப்பாகும்.
- இது சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1904 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/1533.png)
Post Views:
640