TNPSC Thervupettagam

FIFA தரவரிசைகள் 2021

October 27 , 2021 998 days 452 0
  • 2021 ஆம் ஆண்டு FIFA தரவரிசையில் இந்தியா 106வது இடத்தில் உள்ளது.
  • சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி  (டீம் இந்தியா) 2021 ஆம் ஆண்டின் தெற்காசியக் கால்பந்து கூட்டமைப்பின் சாம்பியன்சிப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா 106வது இடத்தைப் பெற்றது.
  • FIFA தரவரிசையில் பெல்ஜியம் முதலிடத்தில் உள்ளது.
  • பிரேசில் 2வது இடத்தில் உள்ளது, பிரான்சு 3வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்