TNPSC Thervupettagam

FIFA மகளிர் உலகக் கோப்பை

July 9 , 2019 1839 days 716 0
  • பிரான்சின் லியோனில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் FIFA மகளிர் உலகக் கோப்பையை அமெரிக்கா வென்றுள்ளது.
  • அமெரிக்கா 2 கோல்கள் அடித்து நெதர்லாந்தை வீழ்த்தியுள்ளது.
  • 1930 ஆம் ஆண்டில் இத்தாலியின் விட்டோரியோ போசைவையடுத்து ஆண்கள் மற்றும் மகளிர் உலகக் கோப்பைகளில் தொடர்நது வெற்றிகளைக் குவித்து வரும் முதலாவது பயிற்சியாளர் ஜில் எலிஸ் ஆவார்.
  • அமெரிக்க மகளிர் அணி இக்கோப்பையை 1991, 1999 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்