TNPSC Thervupettagam

FIFA மகளிர் உலகக் கோப்பைப் போட்டி 2023

August 22 , 2023 331 days 250 0
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற FIFA மகளிர் உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்து அணியினை வீழ்த்தியது.
  • இந்த வெற்றியின் மூலம், ஜெர்மனியை அடுத்து ஆடவர் மற்றும் மகளிர் உலகக் கோப்பை ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கோப்பை வென்ற இரண்டாவது நாடு என்ற பெருமையினை ஸ்பெயின் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்