TNPSC Thervupettagam
March 3 , 2023 503 days 357 0
  • 2022 ஆம் ஆண்டு FIFA கால்பந்து விருது வழங்கும் விழா பாரீஸ் நகரில் நடைபெற்றது.
  • அலெக்ஸியா புட்டெல்லாஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் கடந்த ஆண்டின் சிறந்த வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.
  • 2022 ஆம் ஆண்டு FIFA கால்பந்து விருதுகளை வென்றவர்களின் பட்டியல்
    • சிறந்த கால்பந்து வீராங்கனை: அலெக்ஸியா புட்டெல்லாஸ் (ஸ்பெயின்)
    • சிறந்த கால்பந்து வீரர்: லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா)
    • சிறந்த மகளிர் கோல்கீப்பர்: மேரி ஏர்ப்ஸ் (இங்கிலாந்து)
    • சிறந்த ஆடவர் கோல்கீப்பர்: எமிலியானோ மார்டினெஸ் (அர்ஜென்டினா)
    • சிறந்த மகளிர் பயிற்சியாளர்: சரீனா வீக்மேன் (இங்கிலாந்து மகளிர் அணி)
    • சிறந்த ஆடவர் பயிற்சியாளர்: லியோனல் ஸ்கலோனி (அர்ஜென்டினா தேசிய ஆடவர் அணி)
    • FIFA புஸ்காஸ் விருது: மார்சின் ஓலெக்ஸி (போலந்து)
    • FIFA முறையாக விதிகளைப் பின்பற்றுதல் விருது: லூகா லோச்சோஷ்விலி (ஜார்ஜியா)
    • FIFA ரசிகர் விருது: அர்ஜென்டினா ரசிகர்கள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்