TNPSC Thervupettagam
April 6 , 2019 1933 days 622 0
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 அன்று சர்வதேசக் கால்பந்து நிர்வாக அமைப்பான FIFA ஆனது உலகக் கால்பந்து தரவரிசையை வெளியிட்டது.
  • இதில் இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறி 101-வது இடத்தில் உள்ளது. இந்தத் தரவரிசையில் பெல்ஜியம் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்