TNPSC Thervupettagam

FIG - ஜிம்நாஸ்டிக்ஸ் (உடற்பயிற்சிக் கலை) உலக சேலஞ்ச் கோப்பை

July 9 , 2018 2203 days 671 0
  • துருக்கியின் மெர்சினில் நடைபெற்ற FIG (Federation International de Gymnastique) ஜிம்நாஸ்டிக்ஸ் (உடற்பயிற்சிக்கலை) உலக சேலஞ்ச் கோப்பையில் இந்தியாவின் முதன்மையான ஜிம்நாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா கர்மாகர் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • உலக சேலஞ்ச் கோப்பையில் தீபாவின் முதல் பதக்கம் இதுவாகும்.
  • இந்தோனேசியாவின் ரிஃப்டா இர்ஃபான் அலுத்ஃபி வெள்ளி பதக்கத்தினையும் உள்ளூர் பெண்மணி கோக்சு உக்டஸ் சான்லி வெண்கல பதக்கத்தினையும் வென்றனர்.
  • சர்வதேச ஜிம்நாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் நாட்காட்டியில் உலக சேலஞ்ச் கோப்பை தொடர் ஒரு முக்கியமான போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்