TNPSC Thervupettagam

FIH ஆண்டின் சிறந்த கோல்கீப்பர்கள்

October 14 , 2022 644 days 348 0
  • இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவரான சவிதா புனியா, மகளிர் பிரிவில் FIH ஆண்டின் சிறந்த கோல்கீப்பர் பட்டத்தைப் பெற்றார்.
  • ஆடவர் பிரிவில் மூத்த கோல்கீப்பர் P.R. ஸ்ரீஜேஷ் ஆண்டின் ஆண்டின் சிறந்த கோல் கீப்பர் பட்டத்தைப் பெற்றார்.
  • FIH ஆண்டின் சிறந்த கோல்கீப்பர் பட்டத்தை இரண்டு முறை பெற்ற மூன்றாவது நபர் ஸ்ரீஜேஷ் ஆவார்.
  • இந்தப் போட்டித் தொடரின் போது ஸ்ரீஜேஷ் 250 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றார்.
  • இவர் இந்த சாதனையைப் படைத்த எட்டாவது இந்தியர் மற்றும் கோல் கீப்பர் ஆவார்.
  • 2014 ஆம் ஆண்டில் இந்த விருது அறிமுகப் படுத்தப்பட்டதில் இருந்து, இந்தப் பட்டத்தினை வென்ற மூன்றாவது தடகள வீராங்கனை சவிதா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்