TNPSC Thervupettagam

FIH இளையோர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2021

December 9 , 2021 954 days 503 0
  • ஓடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற இளையோர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், ஜெர்மனி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.
  • வெண்கலப் பதக்கத்திற்கான ஒரு போட்டியில் இந்திய அணி, பிரான்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்