TNPSC Thervupettagam
February 16 , 2020 1624 days 519 0
  • இந்தியாவின் ஆண்கள் தேசிய ஹாக்கி அணியின் கேப்டனாக இருக்கும் மன்பிரீத் சிங் பவார் 2019 ஆம் ஆண்டிற்கான FIH சிறந்த ஆண்கள் வீரராக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • இவர் இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியராக உருவெடுத்துள்ளார்.
  • நெதர்லாந்து மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ஈவா டி கோய்டே என்பவர் 2019 ஆம் ஆண்டின் FIH சிறந்த மகளிர் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்