TNPSC Thervupettagam

FIH நட்சத்திர விருதுகள்

October 10 , 2021 1015 days 444 0
  • இந்திய ஹாக்கி அணி வீரர்கள் 2021 ஆம் ஆண்டு FIH நட்சத்திர விருதுகளைப் பெற்று உள்ளனர்.
  • விருது பெற்ற அந்த வீரர்கள்
    • ஆண்டின் சிறந்த கோல்கீப்பர் : PR ஸ்ரீஜேஷ் (ஆடவர்) மற்றும் சவிதா புனியா (மகளிர்).
    • ஆண்டின் சிறந்த பிரபல நட்சத்திரம் : விவேக் சாகர்  பிரசாத் (ஆடவர்) மற்றும் சர்மிளா தேவி (மகளிர்).
    • ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் : கிரஹாம் ரீட் (ஆடவர்) மற்றும் ஸ்ஜோர்ட் மரிஜ்னே (மகளிர்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்