TNPSC Thervupettagam

FIH மகளிர் ஹாக்கி சாம்பியன் டிராபி

December 5 , 2018 2055 days 597 0
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (International Hockey Federation-FIH) மகளிர் ஹாக்கி சாம்பியன் டிராபியை சீனாவின் சாங்ஷோயு வுஜினில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து தனது 7-வது பட்டத்தை நெதர்லாந்து அணி வென்றது.
  • இது இறுதிப் போட்டிகளில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான 43-வது போட்டித் தொடர் வெற்றியாகும்.
  • இதனால் FIH ஹீரோ உலகத் தரவரிசையில் நெதர்லாந்தின் மகளிர் அணியானது உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.
  • இவர்கள் அக்டோபர், 2017 முதல் முதலிடத்தில் உள்ளனர்.
  • ஆஸ்திரேலியா அணி 2-ம் இடத்தையும் அர்ஜென்டினா மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
  • இந்தப் போட்டித் தொடரானது நெதர்லாந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஆசியக் கோப்பை சாம்பியனான ஜப்பான் மற்றும் நடத்துநரான சீனா ஆகிய 6 அணிகளை மட்டுமே கொண்டதாகும்.

விருதுகள்

  • ஈவா டி கோயிட் - சிறந்த வீரர்
  • மாரிஜின் வீன் - அதிக கோல் அடித்தவர் (5 கோல்) & வளரும் வீரர்
  • சீனாவின் யே ஜியாயோ - சிறந்த கோல் கீப்பர் விருது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்