TNPSC Thervupettagam

FIH ஹாக்கி நட்சத்திர விருதுகள் 2023

December 26 , 2023 205 days 244 0
  • இந்திய மகளிர் அணித் தலைவர் சவிதா புனியா மற்றும் ஆடவர் அணியின் துணைத் தலைவர் ஹர்திக் சிங் ஆகியோர் 2023 ஆம் ஆண்டு FIH ஹாக்கி நட்சத்திர விருதுகளைப் பெற்றுள்ளனர்.
  • சவிதா இந்த ஆண்டின் மகளிர் கோல் கீப்பர் விருதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.
  • ஹர்திக் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான ஹாக்கி இந்தியா பல்பீர் சிங் சீனியர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்