TNPSC Thervupettagam

FIH இளையோர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை 2022

April 16 , 2022 826 days 408 0
  • 2022 ஆம் ஆண்டு FIH இளையோர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகளில் நான்காவது முறையாக நெதர்லாந்து அணி பட்டத்தை வென்றுள்ளது.
  • தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற ஒரு போட்டியில், ஜெர்மனி அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி இந்தச் சாதனையைப் படைத்தது.
  • இப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி மூன்றாமிடத்தைப் பெற்ற இங்கிலாந்து அணியானது வெண்கலப் பதக்கத்தை வென்றது.
  • 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பின் காரணமாக 2022 ஆம் ஆண்டு மகளிர் FIH ஹாக்கி இளையோர் உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்பதற்கு ரஷ்ய நாட்டிற்கு FIH அமைப்பு தடை விதித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள இந்தப் போட்டியானது 10வது மகளிர் FIH ஹாக்கி இளையோர் உலகக் கோப்பைப் போட்டியாகும்.
  • இது சிலியின் சாண்டியாகோ நகரில் நடத்தப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்