இந்தியாவின் ஆண்கள் தேசிய ஹாக்கி அணியின் கேப்டனாக இருக்கும் மன்பிரீத் சிங் பவார் 2019 ஆம் ஆண்டிற்கான FIH சிறந்த ஆண்கள் வீரராக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
இவர் இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியராக உருவெடுத்துள்ளார்.
நெதர்லாந்து மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ஈவா டி கோய்டே என்பவர் 2019 ஆம் ஆண்டின் FIH சிறந்த மகளிர் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.