TNPSC Thervupettagam

FIH மகளிர் போட்டியின் இந்த ஆண்டிற்கான எழுச்சி நாயகி

October 11 , 2022 647 days 356 0
  • 2021-22 ஆம் ஆண்டு FIH ஸ்டார் விருது விழாவில் இந்திய ஹாக்கி அணியின் மும்தாஜ் கான் FIH மகளிர் போட்டியின் இந்த ஆண்டிற்கான எழுச்சி நாயகியாக அறிவிக்கப் பட்டார்.
  • 2022 ஆம் ஆண்டு FIH மகளிர் ஹாக்கி போட்டிகளில் இந்தியாவிலேயே அதிகளவு கோல் அடித்த வீராங்கனையாக மும்தாஜ் உருவெடுத்தார்.
  • பிரான்சின் திமோதி கிளெமென்ட் FIH ஆண்களுக்கான ஆண்டின் சிறந்த எழுச்சி நாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்