இந்திய மகளிர் அணித் தலைவர் சவிதா புனியா மற்றும் ஆடவர் அணியின் துணைத் தலைவர் ஹர்திக் சிங் ஆகியோர் 2023 ஆம் ஆண்டு FIH ஹாக்கி நட்சத்திர விருதுகளைப் பெற்றுள்ளனர்.
சவிதா இந்த ஆண்டின் மகளிர் கோல் கீப்பர் விருதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.
ஹர்திக் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான ஹாக்கி இந்தியா பல்பீர் சிங் சீனியர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.