TNPSC Thervupettagam

FINA உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி 2022

December 20 , 2022 577 days 353 0
  • ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற FINA உலக நீச்சல் சாம்பியன் ஷிப் போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் இந்திய நீச்சல் வீராங்கனை சாஹத் அரோரா தேசிய சாதனையினைப் படைத்தார்.
  • FINA என்பது சர்வதேச நீச்சல் கூட்டமைப்பாகும்.
  • சாஹத் அரோரா 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பந்தயத்தை 1 நிமிடம், 13.13 வினாடிகளில் நிறைவு செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்