TNPSC Thervupettagam
March 27 , 2025 5 days 41 0
  • காட்டுத்தீ அதிகரிப்பதற்கு முன்னதாக அவற்றைக் கண்டறிந்து நன்கு தடுப்பதற்காக என்று செயற்கைக் கோள்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கூகுள் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற இந்த முன்னெடுப்பானது அதன் இலக்கை நோக்கி ஒரு படி முன்னேறியுள்ளது.
  • FireSat திட்டத்தின் முதல் செயற்கைக்கோள் ஆனது புவித் தாழ்மட்ட சுற்றுப்பாதையில் (LEO) வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
  • இந்த செயற்கைக்கோளானது இத்தகைய முதன் முதல் வகையான தொகுப்பில் உள்ள 50க்கும் மேற்பட்டவற்றில் முதன்மையானதாகும்.
  • ஒரு வகுப்பறை அளவிலான (தோராயமாக 5×5 மீட்டர்) சிறிய காட்டுத் தீயைக் கூட கண்டறிந்து கண்காணிக்க செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்