TNPSC Thervupettagam

First in the World சவால்

November 7 , 2024 18 days 81 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது (ICMR), "First in the World" என்ற புதியதொரு முன்னெடுப்பினை அறிவித்துள்ளது.
  • இது சிக்கலான உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான புதுமையான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கு இந்திய அறிவியலாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ‘அறிவு மேம்பாடு' அல்லது 'செயல்முறை சார் புத்தாக்கம்' ஆகியவற்றை இலக்காகக் கொண்ட முன்மொழிவுகள் இந்தத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்