TNPSC Thervupettagam
January 25 , 2023 543 days 299 0
  • சர்வதேச சுற்றுலா கண்காட்சி அல்லது FITUR பயணக் கண்காட்சியானது ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது.
  • FITUR என்பது Feria International del Turismo என்பதன் பெயர் சுருக்கமாகும்.
  • இந்தச் சுற்றுலாக் கண்காட்சியானது, உலகின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய சுற்றுலாக் கண்காட்சிகளில் ஒன்றாகும்.
  • இந்தியாவுடன் சேர்ந்து மேலும் 30 நாடுகள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன.
  • இது முதன்முதலில் 1981 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்