TNPSC Thervupettagam
December 6 , 2017 2575 days 926 0
  • ஐக்கிய அரபு எமிரகத்தின் [United Arab Emirates – UAE] ஆயுதப் படைகளானது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இராணுவத்துடன் இணைந்து அபுதாபியில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
  • “Flag 4” என இந்தக் கூட்டுப் போர் பயிற்சிக்கு பெயர் இடப்பட்டுள்ளது.
  • போர் பயிற்சியில் பங்குபெறும் சகோதர மற்றும் நட்பு நாடுகளிடையே அவர்களின் இராணுவ கருத்தோட்டங்களை ஒன்றிணைப்பதற்காக செயல்படவும், போர்க்கள அனுபவங்களை அதிகம் பெறவும், இராணுவங்களின் எதிர்ப்பு திறன்களை அதிகப்படுத்தவும் இந்த இருவார கால பயிற்சி நடைபெறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்