Flame of Hope (நம்பிக்கையின் சுடர்)
August 11 , 2021
1203 days
627
- ஜப்பானியத் தலைநகரமானது முன்னோக்கிச் செல்லுதல் எனும் செய்தியோடு ‘Flame of Hope’ அல்லது நம்பிக்கையின் சுடர் என்ற கொடியைப் பாரீசிடம் ஒப்படைத்தது.
- மேலும் கோவிட் – 19 பெருந் தொற்றினால் தங்கள் உயிரினை இழந்தவர்களையும் அது நினைவு கூர்ந்தது.
- Flame of Hope என்ற சுடரிற்கு 2018 ஆம் ஆண்டில் சிகாகோ பார்க் டிஸ்டிரிக்ட் என்னுமிடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது.
- Flame of Hope ஆனது சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளின் சின்னமாகும்.
- சிறந்த ஒலிம்பிக் போட்டிகளானது மாற்றுத் திறனாளிகளுக்கான உலகின் மிகப் பெரிய விளையாட்டு அமைப்பாகும்.
Post Views:
627