TNPSC Thervupettagam
July 1 , 2020 1611 days 712 0
  • பிரதான் மந்திரி நுண் உணவுப் பதப்படுத்துதல் நிறுவனங்களின் (FME - Formalization of Micro Food Processing Enterprises) ஒழுங்குமுறை என்ற திட்டமானது “சுயசார்பு பாரத் அபியான் திட்டத்தின்” என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது மத்திய உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் என்பவரால் தொடங்கப் பட்டது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்