'ஃபிராக்ஃபோன்' (FrogPhone) என்பது விஞ்ஞானிகள் ஒரு தவளைக் கணக்கெடுப்புத் தளத்தைத் தொடர்பு கொண்டு வனப்பகுதியில் தவளைகளைக் கண்காணிக்க அனுமதிக்கும் ஒரு புதுமையான சாதனமாகும்.
'ஃபிராக்ஃபோன்' ஆனது சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது தொலைதூர கணக்கெடுப்புச் சாதனம் ஆகும்.
இது சுற்றுச்சூழல் சார்ந்த தரவுகளை கண்காணிப்பாளருக்கு குறுஞ்செய்திகள் வழியாக அனுப்புகின்றது. அதே நேரத்தில் இது தொலைபேசியின் மூலம் நிகழ்நேர தொலைநிலை ஒலி ஆய்வுகளை நடத்துகின்றது.