TNPSC Thervupettagam

FRUITS’ மென்பொருள்

June 16 , 2022 767 days 439 0
  • கர்நாடக அரசானது,  ‘உழவர் பதிவு மற்றும் ஒருங்கிணைந்தப் பயனாளிகள் தகவல் அமைப்பு’ அல்லது FRUITS என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது திட்டங்களுக்கான ஆதார் எண் அடிப்படையிலான, ஒற்றைச் சாளரப் பதிவுக்கான மென்பொருள் ஆகும்.
  • இது ஆதார் அட்டை மற்றும் கர்நாடகாவின் பூமி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலப் பதிவேடு எனும் முறையைப் பயன்படுத்தி உரிமையை அங்கீகரிக்கும் ஒரு ஒற்றைப் பதிவு முறையை எளிதாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்