TNPSC Thervupettagam
May 29 , 2020 1515 days 740 0
  • சமீபத்தில் மத்திய அரசானது டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீது அதிகரிக்கப்பட்டு வரும் கவனத்தைக் கருத்தில் கொண்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளரை நிதியியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆணையம் (FSDC - Financial Stability and Development Council) என்ற அமைப்பிற்குள் கொண்டு வந்துள்ளது.
  • FSDC ஆனது 2010 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதாகும்.
  • இது மத்திய நிதி அமைச்சரால் தலைமை தாங்கப் படுகின்றது. 
  • இதன் உறுப்பினர்கள் பின்வருமாறு
    • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
    • நிதித்துறை செயலாளர்/மத்தியப் பொருளாதார விவகாரங்கள் துறை
    • செயலாளர், நிதியியல் சேவைகள் துறை
    • தலைமைப் பொருளாதார ஆலோசகர், மத்திய நிதி அமைச்சகம்
    • இந்தியப் பங்கு  மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்