நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (FSDC - Financial Stability and Development Council) 20-வது சந்திப்பானது மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
2010 ஆம் ஆண்டில் FSDC உருவாக்கப்பட்டது.
நிதியியல் நிலைப்புத் தன்மையைப் பராமரித்து, அவற்றை வலுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கிடையே அதன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.