TNPSC Thervupettagam
April 17 , 2021 1193 days 662 0
  • இந்தியாவின் முதல் மிதக்கும் சேமிப்பு மற்றும் மறுவளிமயமாக்கல் பிரிவு (FSRU - Floating Storage and Regasification Unit) மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள எச்-எனர்ஜியின் ஜெய்கர் முனையத்திற்கு வந்துள்ளது.
  • FSRU அடிப்படையிலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையங்கள் ஆனது இயற்கை எரிவாயு இறக்குமதி திறனின் வேகத்தைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எதுவு ஏற்படாத வகையில் மற்றும் திறமையான முறையில் மேம்படுத்துவதற்கான திறனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இந்தத் துறைமுகமானது மகாராஷ்டிராவின் முதல் ஆழமான மற்றும் 24 × 7 மணி நேரமும் செயல்படும் ஒரு தனியார் துறைமுகமாகும்.
  • இது 56 கி.மீ நீளமுள்ள ஜெய்கர்-தபோல் இயற்கை எரிவாயுக் குழாய்க்கு மறுவளிமயமாக்கல் செய்யப்பட்ட திரவ இயற்கை எரிவாயுவை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்