TNPSC Thervupettagam

FSSAI வழிகாட்டுதல்கள்

December 1 , 2017 2580 days 828 0
  • இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையமானது (FSSAI – Food Safety and Security Authority of India) சந்தைகளில் உள்ள பாதுகாப்பு அற்றவை என கண்டறியப்படும் உணவுப் பொருட்களை திரும்ப பெறுவதற்கான செயல்முறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • FSSAI இத்தகு உணவுப் பொருட்கள் திரும்ப பெறுவதற்கான பொறுப்புகளை விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கே வழங்கியுள்ளது.
  • FSSAI ஆனது பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை சந்தைகளிலிருந்து திரும்ப பெறுதலை கண்காணிக்கும். மேலும் அத்தகு நடவடிக்கைகள் மூலம் உணவு நிறுவனங்களின் செயல்பாட்டை மதிப்பிடும்.
  • மேலும் திரும்பி பெறப்பட்ட உணவுப் பொருட்களின் அழிப்பையும் FSSAI உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்