TNPSC Thervupettagam

FSSAI அமைப்பின் புதிய வழிகாட்டுதல்கள்

November 17 , 2024 11 days 75 0
  • சோமாட்டோ மற்றும் ஸ்விகி உள்ளிட்ட இயங்கலை வழியிலான உணவு விநியோக தளங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட உள்ளது.
  • இது ஒழுங்குமுறை இணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இணைய வழித் தளங்கள் ஆனது உணவுப் பொருட்களை அவை காலாவதியாகும் ஒரு காலத்திற்கு  45 நாட்களுக்கு முன்னதாகவே விநியோகிக்க வேண்டும்.
  • சாத்தியமான உணவு மாசுபாட்டைத் தவிர்ப்பதற்காக உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்களை தனித்தனியாக நுகர்வோருக்கு வழங்குவதன் பெரும் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்தியது.
  • அது "பல்வேறு மாநிலங்களின் உணவு ஆணையர்களை இணைய வழித் தளங்களால் பயன்படுத்தப்படும் கிடங்குகள் மற்றும் பிற வசதிகள் மீதான ஒரு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
  • கண்காணிப்பு மாதிரிச் சோதனைகளை அதிகரிக்கவும், மேலும் அதற்காக உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு வாகனங்களை நன்கு பயன்படுத்துமாறும் மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேச அரசுகளுக்கு கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்