இந்தியச் சதுரங்க ஜாம்பவான் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற FTX கிரிப்டோ கோப்பைப் போட்டியில் உலகச் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்தார்.
இவர் ஓராண்டில் மூன்றாவது முறையாக மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்.
ஆனால் அவர் இந்தப் போட்டியின் இறுதி நிலைகளில் இரண்டாவது இடத்தினைப் பெற்றார்.