TNPSC Thervupettagam

Future Brand நிறுவனத்தின் நிறுவன மதிப்புக் குறியீடு 2024

February 21 , 2025 10 hrs 0 min 67 0
  • இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆனது இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில் ஆப்பிள், நைக், வால்ட் டிஸ்னி, நெட் ஃபிலிக்ஸ், மைக்ரோ சாப்ட், இன்டெல் மற்றும் டொயோட்டா போன்ற நன்கு அறியப்பட்ட உலகளாவிய நிறுவனங்களை விட ரிலையன்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 13 வது இடத்தில் இருந்தது.
  • இந்தப் பட்டியலில் கொரிய நிறுவனமான சாம்சங் முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்