TNPSC Thervupettagam

Future of Free Speech அமைப்பின் குறியீடு 2025

March 22 , 2025 11 days 55 0
  • அமெரிக்காவின் ஒரு சுயாதீனச் சிந்தனைக் களஞ்சியமான Future of Free Speech என்ற அமைப்பானது, 'Who in the World Supports Free Speech?' என்ற ஒரு தலைப்பிலான இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • பேச்சுச் சுதந்திரத்திற்கான ஆதரவு குறித்த கேள்வி தொடர்பாக கணக்கெடுக்கப்பட்ட 33 நாடுகளில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்தது.
  • இந்தக் குறியீட்டில் நார்வே மற்றும் டென்மார்க் முதலிடத்தில் உள்ளன.
  • இந்தோனேசியா (56.8), மலேசியா (55.4), மற்றும் பாகிஸ்தான் (57.0) ஆகியவை இதில் மதிப்பெண்களின் அடிப்படையில் மிகப்பெரியதொரு அளவில் முன்னேற்றங்களைக் கொண்டு உள்ளன.
  • அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 2021 ஆம் ஆண்டிலிருந்து பேச்சுச் சுதந்திர ஆதரவில் சரிவைக் கண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்