TNPSC Thervupettagam

FY22 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி

September 3 , 2021 1181 days 568 0
  • ஜுன் 2021 வரையிலான காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சாதனை உச்சத்தை எட்டியது எனப் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் காலாண்டில் ஏற்பட்ட 24.4% சரிவுடன் ஒப்பிடுகையில் அதே கால கட்டத்திலான 2021 ஆம் ஆண்டின் 3 மாத காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 20.1% ஆக உயர்ந்துள்ளதாக தரவுகள் கூறுகிறது.
  • காலாண்டு ரீதியிலான தரவுகள் வெளியிடப்பட தொடங்கியது முதல் இன்று வரையில் இதுவே இந்தியாவின் மிக வேகமான வளர்ச்சியாகும்.
  • இந்த வளர்ச்சியானது இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பை (21.4%) விட சற்று குறைவானதேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்