TNPSC Thervupettagam

G. கோசனோவ் நினைவு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்

July 11 , 2019 1838 days 690 0
  • கோசனோவ் நினைவு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளானது கஜகஸ்தானின் அலமாட்டியில் நடைபெற்றது.
  • பதக்கப் பட்டியல்

தங்கப் பதக்கம்

800 மீட்டர் – ஆடவர் முகமது அப்சல்
வட்டு எறிதல் – ஆடவர் கங்கதீப் சிங்
வட்டு எறிதல் – மகளிர் நவ்ஜித் கவுர்
மும்முறை தாண்டுதல் முகமது சலாலுதின்
நீளம் தாண்டுதல் M. ஸ்ரீசங்கர்
ஈட்டி எறிதல் சஹில் சில்வால்

வெள்ளிப் பதக்கம்

வட்டு எறிதல் – ஆடவர் S. மித்ரா வருண்
வட்டு எறிதல் – மகளிர் ஜியோதி
மும்முறை தாண்டுதல் முகமது ஜீபர்
ஈட்டி எறிதல் ரோஹித் யாதவ்

வெண்கலப் பதக்கம்

சம்மட்டி எறிதல் அனிதா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்