TNPSC Thervupettagam

G-20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

July 26 , 2022 728 days 355 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான G-20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு சமீபத்தில் இந்தோனேசியாவால் நடத்தப் பட்டது.
  • இந்தச் சந்திப்பில் "பலதரப்புத் தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு உள்ளிட்ட தற்போதைய உலகளாவியச் சவால்கள் போன்ற சமகாலத் தொடர்புடையப் பிரச்சனைகள்” குறித்து ஆலோசிக்கப் பட்டன.
  • 2023 ஆம் ஆண்டிற்கான G-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இந்தியா ஏற்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்