TNPSC Thervupettagam

G 20 வேளாண் அமைச்சர்கள் சந்திப்பு

April 24 , 2020 1584 days 544 0
  • மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் காணொலியின் மூலம் G20 நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
  • இந்தச் சந்திப்பானது சவுதி அரேபியாவினால் தலைமை தாங்கப்பட்டது. 
  • G20 AMIS ஆனது (Agricultural Market Information System - வேளாண் சந்தைத் தகவல் அமைப்பு) கொள்கை நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பிற்காக உதவ இருக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்