TNPSC Thervupettagam

G20 அமைப்பின் சமய மன்றம்

November 1 , 2022 629 days 303 0
  • G20 அமைப்பின் சமயங்களுக்கிடையிலான மன்றமானது, இந்தோனேசியாவிற்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
  • உலகளவில் மனிதாபிமானம் சார்ந்த மதிப்புகளையும், புரிதலையும் மேம்படுத்தச் செய்வதற்காக அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள், சமய நம்பிக்கை சார்ந்த அமைப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கச் செய்வதற்காக இது நிறுவப்பட்டது.
  • இது “செயலில் ஈடுபட்டு வரும் பற்றுறுதிச் சமூகங்கள்: G20 செயல்பாட்டு நிரல் மற்றும் அதற்கு அப்பாலான துறைகளில்” கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்