TNPSC Thervupettagam

G20 அமைப்பின் முதல் ஷெர்பா கூட்டம்

December 8 , 2022 592 days 291 0
  • இந்திய அரசின் தலைமையின் கீழான முதல் G20 ஷெர்பா (அரசப் பிரதிநிதிகள்) கூட்டமானது ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் G20 அரசப் பிரதிநிதியான, அமிதாப் காந்த் இந்த நான்கு நாட்கள் அளவிலான கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
  • ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒன்பது சிறப்பு விருந்தினர் நாடுகள் உட்பட 19 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • சமீப காலங்களில் நிலவி வரும் மிக முக்கியமான சில பிரச்சனைகள் பற்றிய முக்கியமான உரையாடல்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப் படுகின்றன.
  • இந்திய அரசு, G20 அமைப்பின் ஓராண்டு காலத் தலைமைப் பதவியை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று முறையாக ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்