TNPSC Thervupettagam

G20 இந்தியா கைபேசி செயலி

September 12 , 2023 314 days 205 0
  • இந்திய அரசாங்கமானது, அமைச்சர்கள் உட்பட அனைத்துப் பார்வையாளர்களுக்காக G20 இந்தியா என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது.
  • இந்தச் செயலியானது இந்தி, ஜெர்மானியம், போர்த்துகீசியம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த உச்சி மாநாடு பற்றிய முழுமையானத் தகவலை வழங்குகிறது.
  • பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் பலருக்கு உதவியாக இருக்கும் வகையில் உச்சி மாநாடு நடைபெறும் இடத்தின் மெய்நிகர் சுற்றுப்பயண வசதியினையும் இது வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்