TNPSC Thervupettagam

G20 சுற்றுலா மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்கின் முகப்பு விவரப்பக்கம்

September 11 , 2023 315 days 197 0
  • சுற்றுலா அமைச்சகம் ஆனது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக சுற்றுலா அமைப்புடன் (UNWTO) இணைந்து G20 சுற்றுலா மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்கின் முகப்பு விவரப்பக்கத்தினை வெளியிட்டுள்ளது.
  • இது நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதற்காக வடிவமைக்கப் பட்டு உள்ள G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு சிறந்த நடைமுறைகள், நடைமுறை ஆய்வுகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றினை எடுத்து உரைக்கிறது.
  • இந்த விவர ப்பக்கம் ஆனது, உலகச் சுற்றுலாத் துறையில் உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான அதன் உறுதிப்பாட்டினை வெளிக் கொணரச் செய்கிறது.
  • உலகளாவியச் சுற்றுலாவில் G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் 70 சதவீதத்திற்கும் அதிகமானப்  பங்கினைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்