G20 அமைப்பின் சமயங்களுக்கிடையிலான மன்றமானது, இந்தோனேசியாவிற்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
உலகளவில் மனிதாபிமானம் சார்ந்த மதிப்புகளையும், புரிதலையும் மேம்படுத்தச் செய்வதற்காக அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள், சமய நம்பிக்கை சார்ந்த அமைப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கச் செய்வதற்காக இது நிறுவப்பட்டது.
இது “செயலில் ஈடுபட்டு வரும் பற்றுறுதிச் சமூகங்கள்: G20 செயல்பாட்டு நிரல் மற்றும் அதற்கு அப்பாலான துறைகளில்” கவனம் செலுத்தும்.