TNPSC Thervupettagam

G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம்

August 26 , 2018 2187 days 642 0
  • G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டமானது 2018 ஆகஸ்ட் 23-24 ல் அர்ஜென்டினாவின் சால்டாவில் நடைபெற்றது.
  • இது 2018ம் ஆண்டின் இறுதியில் அர்ஜென்டினாவில் நடத்தப்படவிருக்கும் ‘G20 தலைவர்களுக்கான ‘ஷெர்பா டிராக்கின்’ ஒரு பகுதியாக நடத்தப்பட்டுள்ளது.
  • “நியாயமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கருத்தொற்றுமை கட்டமைப்பு” என்பதே இக்கூட்டத்தின் கரு ஆகும்.
  • வேலையின் எதிர்காலம், வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு மற்றும் நிலையான எதிர்கால உணவு ஆகிய மூன்று முக்கியமான பிரச்சினைகள் இதில் நிகழ்ச்சி நிரலாக இடம் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்